Years Year In Tamil Year in English
1987-88 பிரபவ Prabhava
1988-89 விபவ Vibhava
1989-90 சுக்ல Sukla
1990-91 பிரமோதூத Pramothootha
1991-92 பிரஜோத்பத்தி Prajothpathi
1992-93 ஆங்கிரச Aangirasa
1993-94 ஸ்ரீமுக Srimuga
1994-95 பவ Bhava
1995-96 யுவ Yuva
1996-97 தாது Thaathu
1997-98 ஈஸ்வர Eswara
1998-99 பகுதான்ய Paguthaanya
1999-00 பிரமாதி Pramaathi
2000-01 விக்ரம Vikrama
2001-02 விஷு Vishu
2002-03 சித்ரபானு Chitrabaanu
2003-04 சுபானு Subaanu
2004-05 தாரண Thaarana
2005-06 பார்த்திப Paarthiba
2006-07 விய Viya
2007-08 ஸர்வஜித்து Sarvajithu
2008-09 ஸர்வதாரி Sarvathaari
2009-10 விரோதி Virothi
2010-11 விக்ருதி Vikruthi
2011-12 கர Kara
2012-13 நந்தன Nanthana
2013-14 விஜய Vijeya
2014-15 ஜய Jeya
2015-16 மன்மத Manmatha
2016-17 துர்முகி Thurmugi
2017-18 ஹேவிளம்பி Heyvilambi
2018-19 விளம்பி Vilambi
2019-20 விகாரி Vikari
2020-21 சார்வரி Saarvari
2021-22 பிலவ Pilava
2022-23 சுபகிருது Subakiruthu
2023-24 சோபகிருது Sobakiruthu
2024-25 குரோதி Kurothi
2025-26 விசுவாவசு Visuvaavasu
2026-27 பராபவ Paraabava
2027-28 பிலவங்க Pilavanga
2028-29 கீலக Keelaga
2029-30 சௌமிய Sowmia
2030-31 சாதாரண Sathaarana
2031-32 விரோதிகிருது Virothikiruthu
2032-33 பரிதாபி Parithaabi
2033-34 பிரமாதீச Pramaatheesa
2034-35 ஆனந்த Aanantha
2035-36 ராக்ஷஸ Raachasha
2036-37 நள Nala
2037-38 பிங்கள Pingala
2038-39 காளயுக்தி Kaalayukthi
2039-40 சித்தார்த்திரி Sidtharthiri
2040-41 ரௌத்த்ரி Rowthiri
2041-42 துன்மதி Thunmathi
2042-43 துந்துபி Thunthubi
2043-44 ருத்ரோத்காரி Rudhrothkaari
2044-45 ரக்தாக்ஷி Rakthaakshi
2045-46 குரோதன Kurothana
2046-47 அக்ஷய Akshaya